திமுக தலைவர் முக ஸ்டாலின்… உதயநிதி ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய சூரி !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திமுக தலைவர் முக ஸ்டாலின்… உதயநிதி ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய சூரி !

சென்னை : முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நகைச்சுவை நடிகர் சூரி நேரில் சந்தித்து வாழ்த்தினார். திராவிட முன்னேற்றக்கழம் அமோக வெற்றிப் பெற்றுள்ளது. ஆஹா.. தேன்போல இனித்திடும் வாக்குறுதி.. ஸ்டாலின் சொன்ன பதிலால் செம ஹேப்பி மோடில் ஏஆர் ரஹ்மான்! அண்ணா அறிவாலயத்தில் அவரை கூட்டணிக்கட்சித் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை