கோவிட்19: அம்பானி, அதானி செய்தது என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோவிட்19: அம்பானி, அதானி செய்தது என்ன..?

கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியா முழுக்கப் பல லட்சம் பேர் பாதித்துள்ள இந்தச் சூழ்நிலையில் மருந்து வாங்க முடியாமலும், மருத்துவமனை கட்டணத்தைச் செலுத்த முடியாமலும், ஏன் இறந்தவர்களை எரிக்கக் கூடப் பணம் இல்லாமல் தவித்து வரும் நிலை தான் இந்தியாவில் இருக்கிறது. மே 2ஆம் தேதி மட்டும் இந்தியாவில் சுமார் 3,92,488 பேர் கொரோனா தொற்றுக் காரணமாகப்

மூலக்கதை