திமுக வெற்றி பெற்றதற்காக தொண்டர்கள் நேர்த்திக்கடன் என்ற பெயரில் உடலை சிதைத்துக் கொள்ளாதீர்கள்: ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
திமுக வெற்றி பெற்றதற்காக தொண்டர்கள் நேர்த்திக்கடன் என்ற பெயரில் உடலை சிதைத்துக் கொள்ளாதீர்கள்: ஸ்டாலின்

சென்னை: வெற்றிக்காணிக்கை என்ற பெயரில் தங்களது உடலுக்கு ஊறுவிளைவித்துக் கொள்ள வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திமுக பெண் தொண்டர் ஒருவர் நாக்கை அறுத்து கோயில் உண்டியலில் போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றியுள்ளார். திமுக தொண்டர்கள் துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை