சென்னை மெட்ரோ ரயிலில் நாளை மறுநாள் முதல் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி

தினகரன்  தினகரன்
சென்னை மெட்ரோ ரயிலில் நாளை மறுநாள் முதல் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் நாளை மறுநாள் முதல் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயிலில் வரும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை