ஐடி துறையினருக்கு இது நல்ல செய்தியே.. காத்திருக்கும் பிரம்மாண்ட எதிர்காலம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி துறையினருக்கு இது நல்ல செய்தியே.. காத்திருக்கும் பிரம்மாண்ட எதிர்காலம்..!

இன்று உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியம் தவிர மற்ற பல துறைகளில் தேக்க நிலையை கண்டுள்ளன. ஆனால் இந்த போராட்டமான காலகட்டத்திலும் வெற்றி கண்டுள்ளது ஐடி துறை தான். இன்று பேரழிவு நோயாகவும், பெருந்தொற்று நோயாகவும் உள்ள கொரோனாவால், மக்கள் தங்கள்

மூலக்கதை