அம்மா உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த 2 பேர் திமுகவில் இருந்து நீக்கம்

தினகரன்  தினகரன்
அம்மா உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த 2 பேர் திமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த 2 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பெயர் பலகை மீண்டும் அதே இடத்தில் பொறுத்தப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அத்துமீறிய செயலில் ஈடுபட்ட திமுகவினர் 2 பேர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை