ஆந்திராவில் நெல்லூர் அருகே மீன் குட்டையில் டிராக்டர் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் நெல்லூர் அருகே மீன் குட்டையில் டிராக்டர் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே மீன் குட்டையில் டிராக்டர் கவிழ்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மீன்களை வளர்க்கும் குட்டையில் டிராக்டர் கவிழ்ந்து மூழ்கியதால் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை