ஜெப் பெசோஸ் விவாகரத்தில் 34 பில்லியன் டாலர் ஜீவனாம்சம்.. அப்போ பில் கேட்ஸ்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெப் பெசோஸ் விவாகரத்தில் 34 பில்லியன் டாலர் ஜீவனாம்சம்.. அப்போ பில் கேட்ஸ்..?!

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 27 வருட திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். இதன் மூலம் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவியான மெலிண்டா கேட்ஸ்-ம் 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.  

மூலக்கதை