மறைந்த நடிகை விஜே சித்துவுக்கு பிறந்தநாள் போட்டோவுக்கு கேக் ஊட்டிவிட்ட அப்பா கலங்க வைக்கும் வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மறைந்த நடிகை விஜே சித்துவுக்கு பிறந்தநாள் போட்டோவுக்கு கேக் ஊட்டிவிட்ட அப்பா கலங்க வைக்கும் வீடியோ!

சென்னை: மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது போட்டோவுக்கு அவரின் கேக் ஊட்டிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை சித்ரா. அமோக வெற்றி பெற்ற ஸ்டாலின்.. நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் சென்று நேரில் வாழ்த்து! மக்கள் டிவி, சன்டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளளார் சித்ரா.

மூலக்கதை