ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்...வைரலாகும் வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்...வைரலாகும் வீடியோ

சென்னை : தமிழில் டம்மி பட்டாசு படத்தின் நடிக்க வந்தவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பட வாய்ப்புக்கள் இல்லாததால் விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது பட வாய்ப்புக்கள் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை

மூலக்கதை