கொரோனாவை கட்டுப்படுத்த அரசியல்வாதிகள் ஒன்றிணைவது மகிழ்ச்சி அளிக்கிறது… வெங்கட் பிரபு ட்வீட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவை கட்டுப்படுத்த அரசியல்வாதிகள் ஒன்றிணைவது மகிழ்ச்சி அளிக்கிறது… வெங்கட் பிரபு ட்வீட்!

சென்னை : கொரோனா காலத்தில் மக்களுக்காக அரசியல்வாதிகள் ட்விட்டரில் ஒன்றிணைந்த செயல்படுவதை காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக்கழம் அமோக வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் ஆட்சி அமைக்க உள்ளார். உங்களை ஜெயிக்க வச்சுட்டோம்.. வலிமை அப்டேட் கொடுங்க.. வானதியிடம் அடம்பிடிக்கும் அஜித் ரசிகர்கள்! அண்ணா அறிவாலயத்தில்

மூலக்கதை