அமோக வெற்றி பெற்ற ஸ்டாலின்.. நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் சென்று நேரில் வாழ்த்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமோக வெற்றி பெற்ற ஸ்டாலின்.. நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் சென்று நேரில் வாழ்த்து!

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் ஜெயராம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 150க்கும் மேற்பட்ட இடங்களிலும் திமுக தனித்து 130க்கும் மேற்பட்ட இடங்களிலும்த வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை

மூலக்கதை