இந்தியாவின் ஏற்றுமதி 3 மடங்கு வளர்ச்சி.. ஓரே மாதத்தில் 30 பில்லியன் டாலரை தாண்டியது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் ஏற்றுமதி 3 மடங்கு வளர்ச்சி.. ஓரே மாதத்தில் 30 பில்லியன் டாலரை தாண்டியது..!

ஏப்ரல் மாத இந்தியாவின் ஏற்றுமதி அளவு சுமார் 3 மடங்கு வளர்ச்சி பதிவு செய்து அசத்தியுள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் இறக்குமதி அளவு அதிகரித்துள்ள காரணத்தால், தொடர்ந்து வர்த்தகப் பற்றாக்குறையின் அளவீடு அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இன்ஜினியரிங், நவரத்தினம் மற்றும் நகைகள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்த காரணத்தால் நாட்டின் ஏற்றுமதி அளவீடு சுமார்

மூலக்கதை