யாஹூ, Aol-ஐ விற்பனை செய்யும் வெரிசோன்.. 5 பில்லியன் டாலருக்கு கைப்பற்றும் அப்போலோ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யாஹூ, Aolஐ விற்பனை செய்யும் வெரிசோன்.. 5 பில்லியன் டாலருக்கு கைப்பற்றும் அப்போலோ..!

அமெரிக்காவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ்-க்கு தொடர்ந்து நஷ்டத்தை அளிக்கும் யாஹூ, Aol போன்ற முக்கிய வர்த்தகப் பிரிவு அடங்கிய வெரிசோன் மீடியா பிரிவை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது நிலையில், இப்பிரிவை ஒரு தனியார் பங்கு முதலீட்டு நிறுவனம் கைப்பற்ற விருப்பம் தெரிவித்துள்ளது. சர்வதேச டிஜிட்டல் மீடியா மற்றும் விளம்பர சேவைகளில் பேஸ்புக், கூகுள்

மூலக்கதை