70 லட்சம் பேர் வேலை இழப்பு.. 4 மாத உயர்வைத் தொட்ட வேலைவாய்ப்பின்மை விகிதம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
70 லட்சம் பேர் வேலை இழப்பு.. 4 மாத உயர்வைத் தொட்ட வேலைவாய்ப்பின்மை விகிதம்..!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு ஊரடங்கு விதிமுறைகள் விதித்துள்ள காரணத்தால் நாட்டில் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாமல் அடிப்படையான தேவைகள் கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள காரணத்தால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குக் கூட்டம் கூட்டமாகச் செல்ல துவங்கியுள்ளனர். மேலும் இந்தியாவின் முக்கியமான

மூலக்கதை