கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்.. காலியாகும் தலைநகரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்.. காலியாகும் தலைநகரம்..!

2020 லாக்டவுன் முடிந்து சில மாதங்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்த பல லட்சம் வெளிமாநில ஊழியர்கள் மீண்டும் சொந்த ஊருக்கே செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு வருடத்திற்குள் 2வது முறை டெல்லியில் லாக்டவுன் அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால் வேலைவாய்ப்புக் கிடைப்பது என்பது மிகவும் கடினமாகியுள்ளது. இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்

மூலக்கதை