200% வரை மூலப்பொருட்கள் விலையேற்றம்.. மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம்.. உற்பத்தியாளர்கள் அலர்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
200% வரை மூலப்பொருட்கள் விலையேற்றம்.. மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம்.. உற்பத்தியாளர்கள் அலர்ட்!

கொரோனா இரண்டாம் தொற்றின் தாக்கம் என்பது மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பு மருந்துகளுக்கும் தட்டுபாடு ஏற்படலாம் என மருத்துவ துறையினர் எச்சரித்துள்ளனர். உலக நாடுகள் பலவும் தங்களது மக்களுக்கு தடுப்பூசிகளை போட ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவிலும் முதல் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதற்கிடையில் மே 1 முதல்

மூலக்கதை