ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் செம ஆஃபர்.. இதை மட்டும் மிஸ் பண்ணாதீங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் செம ஆஃபர்.. இதை மட்டும் மிஸ் பண்ணாதீங்க..!

ஏர்டெல் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கில் 1 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்தால், வருடத்திற்கு 6% வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஏர்டெல்லின் இந்த நடவடிக்கையானது, ரிசர்வ் வங்கி கடந்த மாதத்தில் பேமெண்ட் பேங்குகளின் டெபாசிட் வரம்பினை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்த நிலையில்

மூலக்கதை