மீண்டும் களத்தில் இறங்கும் பிக் பஜார்.. ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் நேருக்கு நேர் போட்டி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் களத்தில் இறங்கும் பிக் பஜார்.. ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் நேருக்கு நேர் போட்டி..!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக வளர்ச்சியில் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக விளங்கும் பியூச்சர் குரூப்-ன் ரீடைல் விற்பனை பிராண்டான பிக் பஜார் தற்போது நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் புதிய சேவையை அறிமுகம் செய்து பிரமிக்க வைத்துள்ளது. 200% வரை மூலப்பொருட்கள் விலையேற்றம்.. மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம்.. உற்பத்தியாளர்கள் அலர்ட்! இந்தியா

மூலக்கதை