கே.எல்.ராகுல் மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
கே.எல்.ராகுல் மருத்துவமனையில் அனுமதி

பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுல், நேற்று முன்தினம் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு குடல்வால் அழற்சி (அப்பென்டிசைட்டிஸ்) பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுலுக்கு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

மூலக்கதை