போராடும் வங்கதேசம்

தினகரன்  தினகரன்
போராடும் வங்கதேசம்

இலங்கையின் கண்டி நகரில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 493 ரன் எடுத்தும், 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்தும் டிக்ளேர் செய்தது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 251 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 437 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அந்த அணி 4வது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்திருந்தது. அந்த அணியின் லிட்டன் தாஸ் 14*, மெஹிதி 4* ரன்னுடன் களத்தில் இருக்கின்றனர். இலங்கையின் மெண்டீஸ் 3, ஜெயவிக்ரமா 2 விக்கெட் வீழ்த்தினர். இன்னும் 5 விக்கெட்கள் கைவசம் இருக்க, 260 ரன் பின்தங்கிய நிலையில், கடைசி நாளான இன்று வங்கதேசம் தனது போராட்டத்தை தொடர்கிறது.

மூலக்கதை