தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் !

தினகரன்  தினகரன்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் !

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை