கொரோனாவிடம் இருந்து தப்பித்தது எப்படி...வழிகாட்டும் சனக் படக்குழுவினர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவிடம் இருந்து தப்பித்தது எப்படி...வழிகாட்டும் சனக் படக்குழுவினர்

மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. அதிகரிக்கும் நோய் பரவலால் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல படப்பிடிப்புக்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த சமயத்திலும் வித்யுத் ஜம்வால் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து இவர் மேற்கொண்டு வரும் தற்காப்பு கலைகளே இதற்கு முக்கிய காரணம்.

மூலக்கதை