புதுச்சேரி மாநிலத்தில் இன்று 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
புதுச்சேரி மாநிலத்தில் இன்று 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநிலத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை