சசிச்குமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ இப்போதைக்கு ரிலீஸ் இல்லை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சசிச்குமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ இப்போதைக்கு ரிலீஸ் இல்லை!

சென்னை : இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23ந் தேதி வெளியாகி இருந்த நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆச்சார்யா படப்பிடிப்பை நிறுத்திய ராம் சரண்...காரணம் என்ன தெரியுமா வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா

மூலக்கதை