96 சதவீத துல்லியத்துடன் கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் நாய்கள்..!

தினமலர்  தினமலர்
96 சதவீத துல்லியத்துடன் கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் நாய்கள்..!

பென்சில்வேனியா: ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் அதீத மோப்ப சக்தி உடையவை. தனது எஜமானர்களை அவர்களது உடலில் இருந்து வீசும் வாசத்தை வைத்து இந்த நாய்களால் மற்ற நாய்களை காட்டிலும் அதி துல்லியமாக அடையாளம் காண முடியும். மேலும் தனது உரிமையாளர்களுக்கு ஏதாவது நோய்த் தாக்கம் ஏற்பட்டிருந்தாலும் இந்த ரக நாய்கள் எளிதில் கண்டுபிடித்துவிடும்.

மூலக்கதை