15 நாள்ல 3000 ரூபாய் எகிறிய தங்கம்.. இன்னிக்குத் தங்கம் விலை என்ன தெரியுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
15 நாள்ல 3000 ரூபாய் எகிறிய தங்கம்.. இன்னிக்குத் தங்கம் விலை என்ன தெரியுமா..?

வெள்ளிக்கிழமை MCX வர்த்தகச் சந்தை முடிவில் 0.37 சதவீதம் வளர்ச்சி அடைந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 47,350 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் ஏப்ரல் மாத வர்த்தகத் துவக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 44000 ரூபாய் அளவீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களில் தங்கம் விலை

மூலக்கதை