தங்கம் விலை ஓரே மாதத்தில் 3000 ரூபாய் உயர்வு.. இப்போ தங்கம் வாங்குவது சரியா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை ஓரே மாதத்தில் 3000 ரூபாய் உயர்வு.. இப்போ தங்கம் வாங்குவது சரியா..?!

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் எதிரொலியாக இந்த வாரம் தங்கத்தின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை MCX வர்த்தகச் சந்தை முடிவில் 0.37 சதவீதம் வளர்ச்சி அடைந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 47,350 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் ஏப்ரல் மாத வர்த்தகத் துவக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 44000

மூலக்கதை