தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கூட்டமாக வரக்கூடாது: மாநராட்சி ஆணையர்

தினகரன்  தினகரன்
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கூட்டமாக வரக்கூடாது: மாநராட்சி ஆணையர்

சென்னை: சென்னையில் நேற்று பறக்கும் படையினரால் ரூ.1.39 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கூட்டமாக வரக்கூடாது என மாநராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். பொது இடங்களில் நேற்று வரை 3,688 சுவர் விளம்பரபரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

மூலக்கதை