மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கி துரோகம் செய்துள்ளது: ராகுல்காந்தி குற்றசாட்டு

தினகரன்  தினகரன்
மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கி துரோகம் செய்துள்ளது: ராகுல்காந்தி குற்றசாட்டு

டெல்லி: அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளது. நாட்டின் ஜனநாயக அமைப்புகளான அரசாங்க அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள் நீதித்துறை என அனைவரின் தொலைபேசிகளும் குறிவைத்து ஒட்டுக்கேட்டது தேசத்துரோகச் செயல் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை