புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அனந்த நாகேஸ்வரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தினகரன்  தினகரன்
புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அனந்த நாகேஸ்வரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அனந்த நாகேஸ்வரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் பங்காற்றும் மற்ற தமிழக பொருளாதார நிபுணர்களுடன் நாகேஸ்வரன் இணைந்துள்ளார்.

மூலக்கதை