உத்தரபிரதேச தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை மறுநாள் காணொலியில் தொடங்குகிறார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
உத்தரபிரதேச தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை மறுநாள் காணொலியில் தொடங்குகிறார் பிரதமர் மோடி

லக்னோ: உத்தரபிரதேச தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை மறுநாள் காணொலியில் பிரதமர் மோடி தொடங்குகிறார். 21 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி காணொலியில் வாக்குகளை சேகரிக்க உள்ளார். பிரதமர் மோடியின் பிரச்சாரத்துக்காக 21 தொகுதிகளில் உள்ள 5 மாவட்டங்களில்பெரிய லெட் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை