மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால் வைகோ சென்னையில் அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மூலக்கதை