மார்ச் 31க்குள் ரூ.50000 கோடி வாராக் கடன் NARCL அமைப்புக்கு மாற்றம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மார்ச் 31க்குள் ரூ.50000 கோடி வாராக் கடன் NARCL அமைப்புக்கு மாற்றம்..!

இந்திய வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாராக் கடன் சுமையைக் குறைக்கவும், வாராக் கடனுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக அமைப்பு தான் NARCL. இந்த அமைப்பு வங்கிகளிடம் இருந்து வாராக் கடன்களைப் பெற்று விரைவில் தீர்வு காணும், இதனால் பொதுத்துறை வங்கிகளில் பெரிய சுமை குறைக்கும். தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!

மூலக்கதை