நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை தொடங்கியது

தினகரன்  தினகரன்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக  பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு கட்சி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை