தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!

தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1935 டாலர்களை உடைக்கலாம் என்று நிபுணர்கள் முன்னதாக கணித்திருந்தனர். இதற்கிடையில் கடந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது அதனை உடைக்கவில்லை. எனினும் 1852 டாலர்கள் என்ற லெவலை எட்டியது. எனினும் பிற்பாதியில் மீண்டும் 1800 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 1791 டாலர்களாகவும் முடிவுற்றது. கடந்த வாரத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி

மூலக்கதை