முல்லை பெரியாறு அணை மறு ஆய்வு : உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை

தினமலர்  தினமலர்
முல்லை பெரியாறு அணை மறு ஆய்வு : உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை

புதுடில்லி : 'முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்' என, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணை கண்
காணிப்பு குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.

பராமரிப்பு பணி


முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், அணை நிலவர அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணை கண்காணிப்பு குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.
அதன் விபரம்:முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த, தமிழக அரசுக்கு நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது. 'இதற்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்' என,
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த

கண்காணிப்பு குழு



மேலோட்டமான ஆய்விலும் அணையின் கட்டுமானம், பலம், தரம் ஆகியவை திருப்திகரமாக உள்ளதாக கண்காணிப்பு குழு தெரிவித்தது. இருப்பினும் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தற்போது எவ்வாறு உள்ளது என்பது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுடில்லி : 'முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்' என, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணை கண்காணிப்பு குழு உச்ச நீதிமன்றத்தில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை