சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஆலோசனை

தினகரன்  தினகரன்
சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஆலோசனை

சென்னை: சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை