கூகுள் - ஏர்டெல் முதலீடு.. இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கூகுள்  ஏர்டெல் முதலீடு.. இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் காரணம்..!

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான கூகுள் ஏற்கனவே இந்திய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 33,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, ஆயினும் தற்போது மற்றொரு டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் சுமார் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்தத் திடீர் முதலீடு எதற்காக..? கூகுள் - ஏர்டெல்

மூலக்கதை