கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜகவினருடன் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் ஆலோசனை

தினகரன்  தினகரன்
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜகவினருடன் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் ஆலோசனை

கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜகவினருடன் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் கணிசமான இடங்களை அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை