விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு

தினகரன்  தினகரன்
விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால் தான் ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை