சென்னை மதுரவாயலில் ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த சுபாஷ் என்பவர் கைது

தினகரன்  தினகரன்
சென்னை மதுரவாயலில் ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த சுபாஷ் என்பவர் கைது

சென்னை: சென்னை மதுரவாயலில் ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த சுபாஷ் என்பவரை போலீசார் கைது  செய்து இணைச்செயலாளர் என்ற பெயருடன் சுபாஷ் வைத்திருந்த போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு அன்று சுபாஷ் சென்ற காரின் பின்னல் மோதிய இருசக்கர வாகனத்தில் பயணித்த 4 பேரை தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி போலீசில் பிடித்து கொடுத்தார்.

மூலக்கதை