பாரத ஸ்டேட் வங்கியின் புதிய உத்தரவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

தினகரன்  தினகரன்
பாரத ஸ்டேட் வங்கியின் புதிய உத்தரவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை: பாரத ஸ்டேட் வங்கியின் புதிய உத்தரவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். 3 மாத கருவுற்ற காலத்தை கொண்ட பெண்கள் பணிநியமனத்துக்கு தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் பாலின சமத்துவத்துக்கு எதிரான அப்பட்டமான மீறல் என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

மூலக்கதை