ஜோ பைடன் அமெரிக்கர்களை முட்டாள் போல் நடத்துகிறார்.. எலான் மஸ்க் அதிரடி டிவீட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜோ பைடன் அமெரிக்கர்களை முட்டாள் போல் நடத்துகிறார்.. எலான் மஸ்க் அதிரடி டிவீட்..!

உலகிலேயே அதிக எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-ஐ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. உண்மையில் என்ன நடந்தது..? ஏன் எலான் மஸ்க் அதிபர் ஜோ பைடன் அமெரிக்கர்களை முட்டாள்கள் போல் நடத்துகிறார் என் விமர்சனம் செய்தார்..?

மூலக்கதை