ஊழியர்கள் தான் முக்கியம்.. அதிக சம்பள உயர்வு கொடுக்க தயாராகும் நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஊழியர்கள் தான் முக்கியம்.. அதிக சம்பள உயர்வு கொடுக்க தயாராகும் நிறுவனங்கள்..!

இந்தியாவில் ஐடி துறை உட்படப் பெரும்பாலான துறையில் அதிகச் சம்பளத்திற்காகவும், போட்டி நிறுவனங்களின் அழைப்புகள் காரணமாகவும் ஊழியர்கள் தொடர்ந்து வேலையை விட்டு வேறு நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைத் திறம்பட நிர்வாகம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். உதாரணமாக ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ஊழியர்களின் அளவு 20-25 சதவீதமாக

மூலக்கதை