சுவிஸ் நிறுவனத்தை வாங்கிய டிவிஎஸ்.. ஐரோப்பாவில் வர்த்தக விரிவாக்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சுவிஸ் நிறுவனத்தை வாங்கிய டிவிஎஸ்.. ஐரோப்பாவில் வர்த்தக விரிவாக்கம்..!

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் சமீபத்தில் செய்த நிர்வாக மாற்றத்திற்குப் பின்பு அடுத்தடுத்து புதிய திட்டம், முதலீடு, வர்த்தக விரிவாக்கத்தில் இறங்கி வருகிறது. டிவிஎஸ் மோட்டார்ஸ் இந்தியாவில் மேகமாக வளர்ச்சி அடைந்து வரும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்த பல எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம்

மூலக்கதை