பட்ஜெட்டை லைவில் பார்க்க டிஜிட்டல் பார்லிமென்ட் ஆப்.. பல சிறப்பு அம்சங்களுடன்.. ! #budget 2022

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்ஜெட்டை லைவில் பார்க்க டிஜிட்டல் பார்லிமென்ட் ஆப்.. பல சிறப்பு அம்சங்களுடன்.. ! #budget 2022

வழக்கமாக பட்ஜெட்டில் ஏதேனும் ஒரு புதுமை என்பது ஒவ்வொரு ஆண்டுமே இருந்து வருகின்றது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் (Union Budget Mobile App) என்ற ஆப்பினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பினை கூகுள் பிளே ஸ்டோரிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 11 ஆண்டு நிலவரம் இது தான்.. நடப்பு ஆண்டில் பட்ஜெட் தினத்தன்று எப்படியிருக்கும்? #budget2022

மூலக்கதை