ரயில்வே கட்டணம் உயருமா..? பட்ஜெட் 2022ல் ரயில்வே துறைக்கு என்ன கிடைக்கும்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரயில்வே கட்டணம் உயருமா..? பட்ஜெட் 2022ல் ரயில்வே துறைக்கு என்ன கிடைக்கும்..?!

இந்தியாவில் கார், பைக், பேருந்து, விமானம் என எவ்வளவு போக்குவரத்துச் சேவைகள் வந்தாலும், ரயில் சேவை மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகவும், அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனியாக அறிவிக்கப்படும் ரயில்வே பட்ஜெட் அறிக்கை பொதுப் பட்ஜெட் உடன் சேர்த்தது வரலாற்று நிகழ்வாகும். ரயில்வே பட்ஜெட் அறிக்கையைப் பொதுப் பட்ஜெட் அறிக்கையுடன் சேர்க்கப்பட்டாலும், இத்துறை அளிக்கப்படும்

மூலக்கதை