பட்ஜெட்டில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்.. எதெல்லாம் எதிர்பார்க்ககூடாது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்ஜெட்டில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்.. எதெல்லாம் எதிர்பார்க்ககூடாது..!

நாட்டில் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்கப்படுமா? பொருளாதாரம் என்னவாகும்? என்ற அச்சம் இருந்து வருகின்றது. கொரோனாவோ அடுத்தடுத்தடுத்த லெவலுக்கு உருமாற்றம் கண்டு பரவி வருகின்றது. இதற்கிடையில் இன்னும் சில தினங்களில் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த

மூலக்கதை