ஏர் இந்தியாவின் புதிய நிர்வாக குழு தலைவர் நிபுன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர் இந்தியாவின் புதிய நிர்வாக குழு தலைவர் நிபுன்..!

இந்திய அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா, பல ஆண்டுகளாக அதீத கடனிலும், தொடர் நஷ்டத்திலும் இயங்கி வரும் நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்ய முடிவு செய்தது. மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்யப் பல வருடங்களாக முயற்சி செய்து தோலேவி அடைந்த நிலையில்,

மூலக்கதை